டிக் டிக் டிக் பட இயக்குனரின் அடுத்த படம் 🎾🎾🎾

நடிகர் ஜெயம் ரவி வைத்து வித்தியாசமான கதைக்களங்களில் இரு மாபெரும் வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் சக்தி சௌந்தராஜன்  அவர்களின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது
ஜெயம் ரவியின் நடிப்பில் தமிழ் சினிமாவின் முதல் ஷோம்பி படமான மிருதனையும் இந்தியாவிலே முதல் விண்வெளிப் படமான டிக் டிக் டிக் படத்தையும் இவரே இயக்கியுள்ளார். முதல் இரண்டு படங்களையும் நடிகர் ஜெயம் ரவியை வைத்து இயக்கியவர் தனது மூன்றாவது படத்தை நடிகர் ஆர்யா வைத்து  எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது இப்படம் பற்றிய அதிகாரபூர்வமான தகவல் மிகவிரைவில் வெளியாகும். ச்தி சௌந்தராஜன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்தால் எப்படி இருக்கும்?🎾🎾
Plz like 🎾🎾🎾 & Share 🎾🎾🎾🎾

கருத்துகள்