இயக்குனர் பிரேம் இயக்கத்தில் விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் சென்ற வருடம் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படம் 96 இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படம் தெலுங்கு மொழியிலம் கன்னட மொழியிலும் மொழியிலும் உருவாகின்றது
இத்திரைப்படம் கன்னட மொழியில் கொல்டன் ஸ்டார் கனேஸ் உம் நடிகை பாவனாவும் நடிக்கின்றனர் இப்படத்திற்கு 99 என்ற பெயரில் தயார் ஆகிறது இப்படத்தின் பாடல் வெளியாகி உள்ளது
இத்திரைப்படம் கன்னட மொழியில் கொல்டன் ஸ்டார் கனேஸ் உம் நடிகை பாவனாவும் நடிக்கின்றனர் இப்படத்திற்கு 99 என்ற பெயரில் தயார் ஆகிறது இப்படத்தின் பாடல் வெளியாகி உள்ளது
தெலங்கு மொழியில் நடிகர் சர்வனாந்தும் நடிகை சமந்தாவும் நடிக்கின்றனர் இக்கதையில் பள்ளி காலத்தை நீக்கிவிட்டு இவர்கள் இருவரையும் நடிக்க வைத்து கல்லூரி கதையின் காதலையே படமாக எடுக்கின்றனர்
கருத்துகள்
கருத்துரையிடுக