ஜெயம் ரவியின் 26வது படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?🎋🎋🎋


 தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெற்றி படங்களை நடித்து வெற்றி நாயகனாக வலம் வரும்
நடிகர் ஜெயம்ரவி தற்போது  நடிகை கஜால் அகர்வா உடன் ஒரு படத்திலும் சுந்தர்.சி இயக்கத்தில் சங்கமித்திரா படத்திலும்  ஜெயம் ரவியின் அண்ணா இயக்கத்தில் தனிஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் என தொடர்சசியாக மூன்று படங்களை நடிக்கவுள்ளார்
தமிழ் சினிமாவின் தரமான படங்களை கொடுக்கும் இயக்குனர் செல்வராகவன் தற்போது சூர்யா நடிக்கும் NGK படத்தின் படப்பிடிப்புகள் நடங்கின்றது இதை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவியை வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக அவரது பிறந்த நாளை முன்னிட்டு புதிய படத்தை பற்றி தகவல் வெளியாகி உள்ளது .
வாழ்த்துகள்  ஜெயம் ரவி மற்றும் செல்வராகவன் 
இந்த தகவல் பிடித்திருந்தால்  Like  செய்யுங்கள் நட்சத்திர வானம் Page & share செய்யுங்கள்

கருத்துகள்