இயக்குனர் எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிகை தமன்னா நடிப்பில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற படமே தேவி இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி வாகைசூடிக் கொண்டது
தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் அந்த வகையில் இந்த படத்தின் இரண்டாம் உருவாகவுள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியது
இப்படத்திலும் நடிகர் பிரவுதேவா மற்றும் நடிகை தமன்னாவும் நடிக்கவுள்ளனர் இவர்களுடன் இப்படத்தில் தமிழ் தெலுங்கு படங்களில் நடித்த நடிகை தமிழில் உப்புகருவாடு, இதற்கு தானே ஆசைப்பாட்டாய் பாலாகுமார் போன்ற படங்களில் நடித்த நடிகை நந்திதாவும் இப்படத்தில் மற்றொரு நாயகியாக நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது
கருத்துகள்
கருத்துரையிடுக