சிவகார்த்திகேயன் இன் 15 வது படத்தின் பெயர் என்ன தெரியுமா?↘↘↘

தமிழ் சினிமாவின் எவகீறின் ஸ்டார் சிவகார்த்திகேயன் அவர்களது 15 ஆவது படத்தின் பட பூஜை இன்று இடம்பெற்றது இப்படத்தை இருப்புத்திரை இயக்குனர் பி.எஸ்.மித்திரன் அவர்கள் இயக்கின்றார். அத்துடன் கே.ஜே.ஆர்  ஸ்டியோ இப்படத்தை தயாரிக்க யுவன்சங்கர் ராஜா இசையமைக்கின்றார்
இப்படத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் அக்சன் கிங்  அர்யுன் இப்படத்தில் நடிக்கின்றார் இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக கல்யானி ப்ரியதர்சன் நடிக்கின்றார்.
Please Like நட்சத்திர வானம் Page↗↗↗
LIKE & SHARE
இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நாச்சியார் படத்தில் நடித்த நடிகை இவானா நடிக்கின்றார் இப்படத்திற்கு "ஹீரோ" என்று பெயர் இட்டுள்ளனர்

கருத்துகள்