LKG இயக்குனர் நடிகர் விஜயின் இயல்பை பாராட்டினார்

நேற்று திரைக்கு வந்து ரசிகளிடம் நல்லவரவேற்பை பெற்ற L K G  திரைப்படத்தின் இயக்குனர் நடிகர் விஜயை சிறந்த நடிகன் என்றும் அவர் தொழில் மீது வைத்துள்ள மதிப்பையும் அழகாக எடுத்துகாட்டுடன் கூறினார் இயக்குனர் பிரபு
விஜய் நடித்த போக்கிரி மற்றும் வில்லு படங்களில் இயக்குனர் பிரபு அவர்கள் பணிபுரிந்துள்ளார் அந்தவகையில் விஜய் பற்றி கூறும் போது ஒரு நாள் கடுமையான சண்டை காட்சியை படம் பிடிக்கும் போது  விஜய் இடை இடையே கரவண் பின் சென்று வந்தார்.

உடல் நிலை சரியில்லாதால் அடிக்கடி வாந்தி எடுத்தார். இருந்தாலும் தன்னால் மற்றவர் கஸ்டப்பட்ட கூடாது இக்காட்சிக்காக எத்தனை பேர் உழைப்பு உள்ளது என்று தொடர்ச்சிகாகவும் நடித்தறாம் நடிகர் விஜய் எனக் கூறியுள்ளார்


இது பிடித்திருந்தால் Like செய்து அதிகமாக  share செய்யுங்கள்🌟🌟🌟


கருத்துகள்