விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக இணையும் ஜெயம் ரவி பட நாயகி🌤🌤🌤

ஒரு வருடத்தில் ஒரு படம்  நடிக்கும் நடிகர்களிடையே வருடத்திற்கு நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட படங்களை நடித்து அத்தனை படத்திலும் வெற்றி வாகை சூடி முன்னனி நடிகனாக இருப்பவர் விஜய் சேதுபதி அவர்கள்
இவ்வருடமே சூப்பர் டிலக்ஸ் ,மாமனிதன் ,இடம் பொருள் ஏவல் , கடைசி விவசாயி என பல படங்களை கைவசம் வைத்துள்ள விஜய் சேதுபதி  தற்போது விஜயா புரடக்ஸன் சார்ப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில்  ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்

ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிய ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் விஜய் அன்ரனியின் திமிரு பிடிச்சவன்  பொதுவாக என் மனது தங்கம் போன்ற வெற்றி படங்களில் நடித்த நிவேதா பெத்திராஜ் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கின்றார்

இது பிடித்திருந்தால் Like செய்து அதிகமாக  share செய்யுங்கள் 🌥🌥🌥

கருத்துகள்