தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் ரசிகர்கள் விரும்பு தொடர்களில் விஜய் டீவியில் ஒளிப்பரப்பாகும் சின்னத்தம்பி என்ற நாடகத்தில் நடிக்கும் நடிகைக்கு நேற்று சென்னையில் இடம் பெற்றது இதன் போது பல பிரபல்யங்களும் இத்திருமண விழாவில் கலந்து கொண்டார்

சின்னதம்பியில் நடிகை நந்தினியின் அண்ணியாகவும் விஜய் டிவியின் மற்றொரு நாடகமான பொன்மகள் வந்தாள் தொடரில் நடிகை ரோகினியின் அக்காவாகவும் நடித்துள்ளார் இது மட்டும் அல்லது ஒரு சில படங்களிலும் இவர் நடித்துள்ளார்
இவ்விரு நாடக நட்சத்திரங்களுமே இவரது திருமணவிழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது

கருத்துகள்
கருத்துரையிடுக