நடிகர் சிம்புவின் கலக்கல் கொண்டாட்டம்🌚🌚🌚

இம் மாதம் முதலாம் திகதி சிம்பு நடிப்பில் வந்தா ராஜாவா தான் படம் திரைக்கு வந்து  ரசிகளின் அன்பின் அரவணைப்புடன் மாபெரும் வெற்றி வாகைசூடிக் கொண்டது இந்த மகிழ்ச்சியில் இருந்த சிம்புக்கும் அவரது ரசிகர்களுக்கும்  இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் சிம்புவின் பிறந்தநாள் வந்தது
சிம்பு தனது பிறந்த நாளை அவரது ரசிகர்களுடனும்  திரையுலக பிரபல்யங்களுடன் வெகு சிறப்பாக கொண்டாடினர்

அந்த வகையில் சிம்புவின் பிறந்த நாள் விழாவிற்கு நடிகர் தனுஸ்,ஜெயம் ரவி, ஆர்யா,கார்த்திக் ,சுந்தர்.சி,மஞ்சுமா மோகன், மேக்க ஆகாஸ், பிக் போஸ் காரிஸ்  கல்யான் , மகத் , ஐஸ்வர்யா தத்தா,  எம்.எஸ்.கே ரம்மியா போன்ற பல திரையுலக பிரபல்யங்களுடன் மிகச் சிறப்பாக கொண்டாடினார்

கருத்துகள்