தமிழ் சினிமாவில் விஜய் அஜித் சூர்யா விகரம் தனுஸ் சிம்பு ஜெயம்ரவி கார்த்திக் விஜய்சேதுபதி விஷால் ஆர்யா என அணைத்து முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை தமன்னா இவர் இறுதியாக நடித்த கண்ணே கலைமானே படத்தில் நடித்திருந்தார்
இவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடிப்பதற்கு விருப்பம் உள்ளது என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார் நடிகை தமன்னா.
படி படியாக வளர்ந்து இன்று நடிகன் பாடகர் பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என இன்று சினிமாவில் பல்வேறு துறையில் சாதித்து முன்னனி நடிகைகளுடன் இணைந்து நடிக்கின்றார் அந்த வகையில் தமன்னாவுடன் இணைந்து நடிப்பதற்கு வாய்ப்புகள் உண்டு
இது பிடித்திருந்தால் Like செய்து அதிகமாக share செய்யுங்கள் 🌣🌣🌣
கருத்துகள்
கருத்துரையிடுக