ஆர்யா திருமணத்தை உறுதி செய்த விஷால்🌩🌩🌩

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில்  திருமணம் செய்யாமல் சிங்கிளா இருப்பவர்கள் என்றால் அது ஆர்யா விஷால் ஆகிய இருவருமே  இதில் விஷால் அணித்தா என்ற பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக  அறிவித்திருந்தார்
அது நடிகர் ஆர்யா நடிகை சாயிஷாவை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகியது இவர்கள் இருவரும் கஜனிகாந் படத்தில் இணைந்து நடித்ததில் இருந்து இவ்வாறு தகவல் அடிக்கடி வெளியாகிய வண்ணம் இருந்தது

இதை விஷால் உறுதிபடுத்தியுள்ளார் ஆர்யா தற்போது சூர்யா நடிக்கும் காப்பான் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு  சென்னை வந்தார் வந்தபோது அவரது நெருங்கிய நண்பன் ஆன விஷாலுக்கு திருமண அழைப்பிதல் கொடுத்தம் கொடுக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது


இது பிடித்திருந்தால் Like செய்து அதிகமாக  share செய்யுங்கள்🌨🌨🌨

கருத்துகள்