நேருக்கு நேராக மோதும் விஜய் சூர்யா படங்கள் ...🌦🌦🌦

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகன் ஆன விஜய் சூர்யா ஆகிய  இருவரும் தங்களுக்கு இடையில் போட்டி இருந்தாலும்  அவர்கள் நல்ல நண்பர்களாகவும் வலம் வருகின்றனர். தற்போதைய தமிழ் சினிமாவில் வாரம் தோறும் இரண்டு அல்லது மூன்று படங்கள் வெளியாகும் ஆனால் இரு பெரிய நடிகர்களின்  படம் ஒரே நாள் திரைக்கு வருவது அரிது ஆனால்
ஆவணி மாதம்  15 திகதி சூர்யா நடிப்பில் காப்பான் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது இந்நிலையில்  அட்லி இயக்கத்தில் விஜய் நயன்தாரா நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவாக நடக்கின்றது இதனால் தீபாவளிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் இப்படம் அதற்கு முன்னர் ஆவணி மாதம் 15  திகதி திரைக்கு வரவுள்ளது இதனால் ஒரே நாளிலே சூர்யா விஜய் படங்கள் வெளியாகவுள்ளது

இது பிடித்திருந்தால் Like செய்து அதிகமாக  share செய்யுங்கள்🌧🌧🌧

கருத்துகள்