தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்படும் ராட்ச்சன் யார் நடிப்பது தெரியுமா ?⛈⛈⛈

சென்ற வருடம் திரைக்கு வந்த த்ரில்லர் படங்களே ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பையும் நல்ல வசூலையும் கொடுத்து மாபெரும்  வெற்றியை தேடிக் கொடுத்த படம்  ராட்ச்சன் .
தமிழ் மொழியில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் படம் பிறமொழியிலும் பிறமொழில் நல்ல வரவேற்பை பெறும் படம் தமிழிலும் ரீமேக் செய்யப்படுவது இயல்பு  இதன் படி சென்ற திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை தேடி தந்த  ராட்ச்சன் படம் தற்போது தெலுங்கு மொழியில் மொழி உருவாக உள்ளது 

இப்படத்தின் தெலுங்கு மொழியில் விஸ்னு விஷால் பாத்திரத்தில் ஸ்ரீ காந் உம் அமலாபால் பாத்திரத்தில் தமிழில் கொடி படத்தில் நடித்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்கவுள்ளார்


இது பிடித்திருந்தால் Like செய்து அதிகமாக  share செய்யுங்கள் ☈☈☈

கருத்துகள்