இதுவரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய செம்பருத்தி தொடரில் பார்வதியாக நடித்து பல கோடி ரசிகளை கவர்ந்து முன்னனி சின்னத்திரை நாயகியாக இருந்துள்ளார்
இப்போது இவர் zee தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியின் மூலமாக தொகுப்பாளினியாக அறிமுகம் ஆகின்றார். Zee தமிழ் தொலைக்காட்சியில் மிகப்பிரபல்யமான ஒரு ரியாலிட்டி ஷோவாக ஜூனியர் சுப்பர் ஸ்டார் நிகழ்ச்சியின் மூன்றாம் பாகத்தில்
இவருன் துணைத் தொகுப்பாளாராக கமல் தொகுத்து வழங்குகின்றார் நடுவர்களாக பாக்கியராஜ் , தேவையானி மற்றும் ரக்சிதா போன்றனர் உள்ளனர் . சபானாவின் புது முயற்சியை ரசிகர்கள் ஆதாரிப்பார்களா?☇☇
இது பிடித்திருந்தால் Like செய்து அதிகமாக share செய்யுங்கள் ☇☇☇
கருத்துகள்
கருத்துரையிடுக