தமிழ் சினிமாவில் முன்னனி நடிகரான விஜய் சேதுபதியின் முதல் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா?🌑🌑🌑

தன் உழைப்பாலும் திறமையாளும் இயல்பான குணத்தாலும்  மக்கள் மனதை கவர்ந்து  இன்று தமிழ் சினிமாவில் முன்னனி  நடிகன் என்ற வகையில் மக்கள் மனம் கவர்ந்து மக்கள் செல்வம் என்ற பட்டத்துடன் உள்ளவர்
ஒரு வருடத்தில் நான்கு படங்களுக்கு மேல் நடித்து இன்று ஒரு படத்தையே தயாரித்து உள்ளார்.  இவர் படிப்பை முடித்த பின்னார்  முதல் முதலாக செய்ய தொழிலுக்காக  இவர் பெற்ற மாத சம்பளம் 3500 ரூபா .

என்று இவரே இவர் சன் டீவியில் தொகுத்து வழங்கும் நம்ம ஊரூ ஹீரோ என்ற நிகழ்ச்சியின் போது  வெளிப்படையாக கூறினார் இவ்வாறான இயல்பான பேச்சால் பல மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் நடிகர் விஜய்சேதுபதி
                   
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால்  நட்சத்திர வானம் பக்கத்தை Like செய்து உங்கள் ஆதரவுகளை கொடுங்கள்

கருத்துகள்