நடிகை த்ரிஷா 2003 ஆம் ஆண்டு ஜோடி படத்தின் திரையுலகில் அறிமுகம் ஆகி தமில் தெலுங்கு கர்னடம் மலையாளம் ஹிந்தி என ஐந்து மொழிகளில் ஐம்பது படத்திற்கு மேல் நடித்துள்ளார் அந்தவகையில் 16 வருடங்களை கடந்த முழுமையாக கடந்தும் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளார்

🌝அவள் விருது
இவர் நடிப்பில் சென்ற ஆண்டு வெளிவந்த 96 படத்தில் இவர் நடித்த ஜானு பாத்திரம் ரசிகர்கள் மனதை கவர்ந்து பல விருதுகளை பெற்று கொடுத்து அந்த வகையில் இவர் 96 படத்திற்காக பெற்ற விருதுகளை பார்ப்போம்

🌝அவள் விருது
🌝விகடன் சினிமா விருது.
🌝ஏசியன் விஷன் விருது.
🌝ஜே.எப்.டபிள்யூ (jfw) விருது.
🌝V4 என்டடைனர் விருது. 🌝பிகைன்வூட்ஸ் கோல்மொடல் (விருது) போன்ற விருதுகளை இதுவரை பெற்றுள்ளார்
இது பிடித்திருந்தால் Like செய்து அதிகமாக share செய்யுங்கள்⭐⭐⭐
கருத்துகள்
கருத்துரையிடுக