விஜய் சேதுபதி நட்சத்திரப் பயணம் 🌌11🌌

தொடர்ச்சியாக வெற்றி வாகைசூடிய விஜய் சேதுபதிக்கு இது சரிவை ஏற்படுத்திய படமே இப்படத்தில் காதல் காட்சிகள் சற்று சலிப்பை ஏற்படுத்தும் படமாகவே ரசிகர்க்கு இருந்தாலும் இடை இடையே உள்ள சில காட்சிகளும் பாடலும் ரசிகளை கவர்ந்தது இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லக்சுமி மேணன் நடித்துள்ளார்
கவண்  விஜய் சேதுபதியுடன் ரி.ஆர்.ராஜேந்திரம் அவர்கள் இணைந்து நடித்த படம் இப்படத்தில் இவர் ஒரு தொலைக்காட்சி செனலில் பணிபுரியும் தொகுப்பாளராக  நடித்துள்ளார் 

இப்படத்தில்  மீடியாவில் பணத்திற்காக செய்யப்படும் தவறுகள் மறைக்கப்படும் உண்மைகளுக்கு எதிராக பணியை தொடரும் மனிதனாக தனது பாத்திரத்தை சிறப்பாக நடித்து  ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது



இது பிடித்திருந்தால் Like செய்து அதிகமாக  share செய்யுங்கள்🌠🌠🌠

கருத்துகள்