நீங்கள் சிம்புவின் தீவிர ரசிகனா அப்போ இதை அதிமாக share செய்யுங்கள் 🕜🕜🕜🕜🕜🕜🕜 சிம்புவின் அன்பான வேண்டுகள்

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தீவிர ரசிகர் பட்டாளத்தை கொண்டு ரசிகர் மனதில் நீங்க இடம் பிடித்த நாயகன் சிம்பு இவர் நடிப்பில் மாசி மாதம் 1 லாம் திகதி வந்தா ராஜாவதான் வருவேன் படம் திரைக்கு வரவுள்ளது
இப்படத்தின் வெளியீட்டின் போது தனது ரசிகர் கட்டவுட்டு வைப்பது பால் ஊத்துவது போன்ற வீண் செலவு செய்யாது உங்கள் தாய் தந்தைக்கு ஆடை எடுத்து கொடுங்கள் என கூறி வீடியோ வெளியிட்டார். இவருக்கு ரசிகரே இல்லை சும்மா சீன் போடுகின்றார் என பலர் கேலி செய்துள்ளனர்
                  
இதனால் வருந்தமடைந்த சிம்பு  தன் ரசிகர்களின் அளவையும் அவர்களின் அன்பை கேலி செய்தவர்களுக்கு புரிய வைக்க எதை செய்ய வேண்டாம் என்று கூறினாரோ அதையே மிகச் சிறப்பாக செய்ய சொன்னார் அதாவது மிகப் பெரிய கட்டவுட் வைத்து பால் ஊற்றி அவரது ரசிகளின் கூட்டத்தையும் அன்பையும் வெளிப்படுத்துமாறு கூறியுள்ளார்🕑🕑🕑
 நீங்க சிம்புவின் தீவிர ரசிகன் என்றால் சிம்பு ரசிகர் இருக்கும் குழுக்களில் இதை அதிகமாக Share செய்து  சிம்பு ரசிகளுக்கு இந்த தகவலை தெரியப்படுத்துங்கள்

கருத்துகள்