அடுத்த அதிரடி படத்துக்கு தயராகும் ஜெயம் ரவி 🚑🚑🚑

தரமான படங்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு கதைக்கு ஏற்ப தன்னை மாற்றி ரசிகர்கள் விரும்பி ரசிக்கும் படங்களை கொடுக்கும் வெற்றி நாயகனாகவே ஜெயம் ரவி உள்ளார் இவர் நடிப்பில் அடங்க மறு திரைப்படம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக் கொண்டுள்ளது
இயக்குனர் மணிரத்னம் அவர்களுடன் நடிகர் ஜெயம் ரவி இணையும் முதல் திரைப்படம் இது இப்படம் ஆனது மணிரத்னம் அவர்களின் நீண்ட நாள் கனவான பொன்னியின் செல்வன் என்ற நாவலின் கதையை மையமாக கொண்ட கதையே

இப்படத்தில் இவருடன் விக்ரம் , விஜய் சேதுபதி , சிம்பு , அமித்தா பக்ஜன் மற்றும் ஐஸ்வர்யா ராய் போன்வர்கள் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகிய வண்ணமாகவே உள்ளது

கருத்துகள்