தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்து உச்ச நடிகர் என்ற வகையில் ரசிகர் மனதை கவர்ந்த துள்ளல் நடிகராக திகழ்பவரே நடிகர் சூர்யா இவர் நடிப்பில் திரைக்கு வரவுள்ள படங்கள் பற்றி பார்ப்போம்
சாய் பல்லவி ,ராகுல் பிரீத் சிங் உடன் இணைந்து நடிக்கும் படம் NGK உம் மோகன்லால் ,ஆர்யா மற்றும் சாயிசா உடன் இணைந்து சூர்யா காப்பான் ஆகிய இரண்டு படங்களிலும் தற்போது நடித்துக் கொண்டுள்ளார்
இவ்விரு படங்களையும் தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் ஹரி இயக்கத்திலே அடுத்த இரண்டு படங்களையும் நடிக்கவுள்ளார் அதில் ஒன்று சிங்கம் படத்தின் நான்காம் பாகமும் மற்றய படத்திற்கு யானை எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது இவ்விரு படங்கள் பற்றிய ஏணைய தகவல்கள் விரைவில் வெளியாகும்
கருத்துகள்
கருத்துரையிடுக