ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற பிக்போஸ் நிகழ்ச்சியின் மனங்கவர்ந்த போட்டியாளராக இருந்தார் ஓவியா இவர் பிக் போஸ் வீட்டை விட்டு வந்த பின்னர் பல படங்களில் நடித்துள்ளார் இருப்பினும் எந்த பட வெளியீடு பற்றிய தகவல் வெளியாகவில்லை.
ஆனால் இப்போது முனி , கஞ்சனா-1,கஞ்சனா-2 படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ராகவா லாறனஸ் இயக்கத்தில் நடிகை ஓவியா மற்றும் வேதிகா நாயகிகளாக நடிக்கும் கஞ்சனா-3 படம்உருவானது.இப்போது இந்த திரைப்படம் எதிர்வரும் சித்திரை மாதம் திரைக்கு வரவுள்ளதாக தெலுங்கு திரையுலகில் தகவல் வெளியாகியது அதன் அடிப்படையில் காஞ்சனா மூன்றாம் பாகம் படம் சித்திரை மாதம் 18 திகதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
கருத்துகள்
கருத்துரையிடுக