பல நட்சத்திரங்கள் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது பிக் போஸ் நிகழ்ச்சி அந்த வகையில் பிக் போஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன நடிகை ரைஷா
ரைஷா பிக்போஸ் நிகழ்ச்சிக்கு வரமுன்னரே வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு சிறு துனை பாத்திரத்தில் நடித்தார் பிக்போஸ் நிகழ்ச்சியின் பின்னர் பிக் போஸ் பிரபல்யம் ஆன கரிஸ்கல்யான் உடன் இணைந்து பியார் பிரேம காதல் என்ற படத்தில் நடித்தார் இபபோது இயக்குனர் பாலா இயக்கத்தில் பர்மா படத்தில் நடித்துக் கொண்டு உள்ளார்
இப்போது மீண்டும் யுவன் சங்கராஜா தாயரிப்பில் நடிகைக்கு முக்கியதுவம் உள்ள படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் இப்படத்தை பதுமுக இயக்குனர் ஆன மணி சந்துரு என்பவர் இயக்கின்றார் இப்படத்திற்கு ஆலீஸ் என்றும் பெயரும் இடப்பட்டுள்ளது இது பற்றறிய அதிகாரபூர்வமாக வெளியாகும்
கருத்துகள்
கருத்துரையிடுக