இதில் உங்களுக்கு பிடித்த நடிகர் உள்ளாரா 🚄🚄🚄

ஒரு நடிகன் படத்தின் வெற்றிக்கு அவரது ரசிகர்கள் ஒரு முக்கியமான காரணமாக உள்ளார்கள் அந்த வகையில் ஒரு நடிகனின் படம் வெளியானாலும் ஆகவிட்டாலும் அவரது ரசிகர்களின் மனதில் உள்ள இடம் மாறுவது இல்லை அந்த வகையில் உங்கள் மனம் கவர்ந்த நடிகன் எந்த நிலையில் உள்ளார் என்று பார்ப்போம்
🚅ரஜனி
🚅கமல்
🚅விஜய்
🚅அஜித்
🚅சூர்யா
🚅விக்ரம்
🚅தனுஸ்
🚅சிம்பு
🚅விஜய்சேதுபதி
🚅சிவகார்த்திகேயன்
🚅ஜெயம் ரவி
🚅கார்த்திக்
🚅விஷால்
🚅ஜீவா
🚅ஆர்யா
🚅அதர்வா
🚅விஸ்னு விஷால்
🚅கரீஸ் கல்யான்
🚅விக்ரம் பிரபு
🚅விஜய் அன்ரனி
🚅உதய நிதி ஸ்டாலின்
🚅அரவிந் சுவாமி
🚅அருண் விஜய்
🚅ஜீ.வி பிரகாஸ்
🚅கௌதம் கார்த்திக்
இதில உங்கள் மனம் கவர்ந்த நாயகர்களின் ஒழுங்கு 1 முதல் 10 வரை போடுங்கள்  இன்று முதல் 13.01.2019 வரை உங்கள் கருத்துகளை போடவும் (உங்கள் மனதில் 1-10 இடத்தை பிடித்தவர்கள் )
நட்சத்திர வானம் பக்கத்திற்கு கீழ் இடப்படும் கருத்தை மட்டும் கொண்டு எந்த  நடிகன் எந்த இடம் என முடிவுகள் 15 ஆம் திகதி வெளியிடப்படும்


கருத்துகள்