2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் திரைக்கு வந்த 96 படம் ரசிகர்களின் பள்ளி பருவத்தை ஞாபகபடுத்தி ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று அந்த ஆண்டின் சிறந்த படமாகவும் அமைந்தது இப்படம்

இதனால் இப்படத்தில் விஜய்சேதுபதி பாத்திரத்தில் சர்வணாந்தும் த்ரிஷா பாத்திரத்தில் சமந்தாவும் நடிக்கவுள்ளதாகவும் பள்ளி காதல் கதைக்கு பதிலாக கல்லூரி காதல் கதை என்பதால் சிறு வயது ராம் ஜானு பாத்திரத்திலும் சர்வணாந்தும் சமந்தாவுமே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

சிறு வயது ஜானு ராம் இல்லாத 96 படம் எப்படி இருக்கும் சொல்லுங்க. Frds
இப்படம் தமிழில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தெலுங்கு மொழியிலும் ரீமெக் செய்யப்பபவுள்ளது அதில் பள்ளியில் இடம் பெறும் காதல் கதைக்கு பதிலாக கல்லூரியில் இடம் போல் உருவாக்கப்பட உள்ளதாம்

இதனால் இப்படத்தில் விஜய்சேதுபதி பாத்திரத்தில் சர்வணாந்தும் த்ரிஷா பாத்திரத்தில் சமந்தாவும் நடிக்கவுள்ளதாகவும் பள்ளி காதல் கதைக்கு பதிலாக கல்லூரி காதல் கதை என்பதால் சிறு வயது ராம் ஜானு பாத்திரத்திலும் சர்வணாந்தும் சமந்தாவுமே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

சிறு வயது ஜானு ராம் இல்லாத 96 படம் எப்படி இருக்கும் சொல்லுங்க. Frds
கருத்துகள்
கருத்துரையிடுக