🚠1992 ஆம் ஆண்டு சிறந்த நடிகன் என்ற விருதை தமிழ் நாடு அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டார்
🚠தனி ஒருவன் படத்திற்காக சிறந்த எதிர்மறை பாத்திரம் என்ற வகையில் IIFA விருதை 2016 ஆம் ஆண்டு பெற்றார்
🚠தனி ஒருவன் படத்திற்காக சிறந்த எதிர்மறை பாத்திரம் என்ற வகையில் IIFA விருதை 2016 ஆம் ஆண்டு பெற்றார்
🚠இவருக்கு பல விருதுகளை அள்ளிக் கொடுத்தது தனி ஒருவன் படம் அந்த வகையில் சிறந்த வில்லன் என்ற வகையில் எடிசன் விருதையும் 2015 ஆம் ஆண்டு பெற்றார்
🚠Behindwoodஇல் சிறந்த வில்லன் என்ற வகையில் தனி ஒருவன் படத்திற்காகவே Gold Medals லை பெற்றுக்கொண்டார்
🚠 CIFF Awards இல் 13 th Chennai International film festival இல் சிறந்த எதிர்மறை நாயகன் என்ற வகையில் விருதைப் பெற்றார் தனி ஒருவன் படத்திற்காகவே
கருத்துகள்
கருத்துரையிடுக