இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரேஜா நடித்துள்ளார் இப்படமும் முழுமையாக முடிந்துவிட்டது இதுவும் மிகவிரைவில் திரைக்கு வரவுள்ளது இந்த நாகசுரன் திரைப்படம்

அத்துடன் இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளாராகவும் இருந்துள்ளார் விஜய் டிவியில் நீங்களும் வெல்லாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியின் முதல் பாகத்தை சூர்யா தொகுத்தார் அவரை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை அரவிந் சுவாமி அவர்கள் மிகச்சிறப்பாகவும் அழகாகவும் தொகுத்து வழங்கினார்
இதுவரையில் இவரது குடும்பம் நடிக்கவுள்ள படங்கள் நடித்த படங்கள் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் பற்றிப் பார்த்தோம் எனி வரும் பகுதியில் அவர் பெற்ற விருதுகள் பற்றி பார்ப்போம்

கருத்துகள்
கருத்துரையிடுக