விஜய் சேதுபதி நட்சத்திரப் பயணம் 🌌10🌌

நடிகை ரித்விகா சிங் உடன் இவர் நடித்த படம் ஆண்டவன் கட்டளை இப்படத்தில் கிராமத்தில் இருந்து வந்து வெளிநாட்டுக்கு போக முயற்சிக்கும் இளைஞனாக நடித்துள்ளார் இதில் சில காட்சிகள் இவரது  நிஜய வாழ்கை சம்பவங்களுடன் பொருந்தியது ஏன் எனில் இவர் ஒரு கூத்து பட்டறையில் கணக்காளராக வேலை செய்தார்
இப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி மருத்துவராக நடித்த படம் தர்மதுறை இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் தமன்னா ,ஐஸ்வர்யா ரஜேஸ் உட்பட மூன்று நடிகைகள் நாயகியாக நடித்துள்ளனர்
                   
ஒரு சாதரன மனிதனாக அவர் தனது வாழ்கையில் சந்திக்கும் பல துன்பங்களுக்கு விடை தேடி செல்லும் இளைஞனாக ஒரு மாறுபட்ட கதையை தேர்ந்தெடுத்து ரசிகர்கள் மனதை கவர்ந்து வெற்றி வாகைசூடிக் கொண்டார்

கருத்துகள்