அரவிந் சுவாமி நட்சத்திரப் பயணம் 🌌10🌌

பல வருட இடைவெளியின் பின்னர் மீண்டும் இவர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த படம் "செக்க சிவந்த வானம் " இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் அத்தீவ் ராவ் நடித்துள்ளனர் இவர்களுடன் அருன் விஜய் ,சிம்பு , விஜய் சேதுபதி ,ஜஸ்வர்யா ராஜேஸ் போன்ற நட்சத்திர பட்டாளமே இணைந்த நடித்து வெற்றி வாகை  சூடிக் கொண்ட படம் இது
இது வரை அரவிந் சுவாமி நடிப்பில் வெளிவந்த படம் பார்ததோம் எனி திரைக்கு வரவுள்ள படங்கள் பற்றி பார்ப்போம். தமிழ் சினிமாவில்  முன்னனி நடிகையான த்ரிஷாவுடன் இணையும் படம் "சதுரங்க வேட்டை 2" இப்படத்தில் முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து இப்படம் எடுக்கப்பட்டது இப்படம் மிகவிரைவில் திரைக்கு வரவுள்ளது
அடுத்து துருவங்கள் 16 படத்தின் இயக்குனர் நரேன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்

கருத்துகள்