விஜய் சேதுபதி நட்சத்திரப் பயணம்🌌09🌌

விஜய் சேதுபதி பெயரிலே வெற்றி வாகை சூடிக்கொண்ட படம் "சேதுபதி" கெத்தான பொலீஸாக அன்பான கணவனாக பாசமான அப்பா ஆக எல்லோரையும் ரசிக்கும் வண்ணமாக  சிறப்பாக நடித்தார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரம்மியா நந்தீசன் அவர்கள் நடித்துள்ளார்
இப்படம்  கொரியா மொழியில் எடுக்கப்பட்ட படத்தின் ரீமேக் படமாகே விஐய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மனோடா நடித்த படம்  காதலும் கடந்து போகும் இப்படம் காதல் நகைச்சுவை என இரண்டும்  கலந்த கவர்ந்த படமே

விஜய் சேதுபதி S.J  சூர்யா நடிப்பில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்த படம் தான் இறைவி இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்துள்ளார் சின்ன சின்ன காட்சி கூட ரசிக்கும் வண்ணமாக சிறப்பாக நடித்துள்ளார்


கருத்துகள்