விஜய் சேதுபதி நட்சத்திர வானம் 🌌08🌌

துளியும் தயங்காது நாயகி இல்லாத வயோதிப காட்சியில் ஒராய்சு மிட்டாய் படத்தில் நடித்தார். ரமேஸ் திலக் அம்பிஸ் ஓட்டும் ஒரு இளைஞராகவும் அதில் ஒரு நாள் வைத்தியசாலைக்கு செல்லும் வயோதிபராகவும் நடக்கும் சம்பவங்களே கதையாக்கப்பட்டது
 தமிழ் சினிமாவில் லேடி சுப்பர் ஸ்டார் ஆன நயன்தராவுடன் இவர் இணைந்த படம் "நானும் ராவுடி தான் " கெத்தான ரவுடியாக தன்னைக்காட்ட நினைக்கும் ஒரு வாலிபனாக மிக சிறப்பாக நடித்திருந்தார் இப்படமும் இவருக்கு மாபெரும் வெற்றி படமாகவே அமைந்தது
 விஜய் சேதுபதியின் சிறு வயது தோற்றத்தில் நடித்தவர் விஜய் சேதுபதி சொந்த மகன் சூரியாவே இந்த படத்தின் மூலம் தனது வாரிசையும் சினிமா துறையில் அறிமுகப்படுத்தியுள்ளார்

கருத்துகள்