விஜய் சேதுபதியுடன் இணைந்து கிருஸ்னா நடித்த படம் வன்மம் இப்படத்தில் இவர்கள் நல்ல நண்பர்களாக இருந்து பின்னர் ஒரு வரை ஒருவர் கொள்ளும் அளவிற்கு எதிரிகளாக மாறுகிறார்கள் பின்னர் இவர்கள் சேர்வதே கதையாக அமைகிறது இப்படத்தில் இவர்களுக்கு ஜோடியாக கிரோஸ்னா மற்றும் சுனைனா நடித்துள்ளார்
Bench talkiee or the frist bench என்ற படத்தில் நடித்தார் இப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் உட்பட ஆறு இயக்குனர்களின் கதையை சேர்த்து ஒரு படமாக எடுக்கப்பட்டது இப்படத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார்
இவரது மாறுப்பட்ட நடிப்பில் ஆர்யா ,ஷாம் மற்றும் கார்த்திகா நயார் இணைத்து நடித்த படம் புறம்போக்கு என்னும் பொதுவுடமை இப்படத்தில் சட்டத்தால் மரண தண்டனை அறிவிக்கப்படும் ஒருவரை தூக்கு மேடையில் ஏற்றும் தொழிலை பரம்பரையாக செய்தாலும் இவருக்கு செய்ய விருப்பம் இல்லாமல் செய்வராக இவரது பாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளார்
கருத்துகள்
கருத்துரையிடுக