மாறுபட்ட காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட வித்தியசமான திரைப்படமாகவே பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம் அமைந்தது இருப்பின் முன்னைய படங்களின் வெற்றியில் இடையே இது மிகப் பெரிய சரிவே
பார்த்திபனின் மாறுபட்ட இயக்கத்தில் பல நட்சத்திரங்கள் சிறு சிறு வேடத்தில் தோன்றிய படம். மாபெரும் வெற்றியை கொடுத்த படம் கதை திரைக்கதை வசனம் இப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் ஒரு சிறு வேடத்தில் தோன்றியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி ஒரு லோக்லாஸ் பையனாக இருந்து அதே இடத்தை சேர்ந்த பெண்ணை காதலிக்க அதை ஏற்க மறுக்கும் பெண்ணிடம் அட்டகாசம் செய்யும் வாலிபனாக அமர்க்களபடுத்தியுள்ளார் இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படத்தில்
கருத்துகள்
கருத்துரையிடுக