பூமிகா நட்சத்திரப் பயணம் 🌌05🌌

தமிழ் தெலுங்கு படங்களில் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டு இருந்த பூமிகா தனது தாய் மொழியான ஹிந்தி படத்திலும் நடித்துள்ளார் அந்த வகையில் இவர் முதன் முதலாக அறிமுகம் ஆன படம் "Tere Naam"  இப்படம் சல்மான் கான் நடிப்பில் வெளிவந்த ஒரு அக்சன் படம் ஆகும்
பாகுபலி என்னும் மாபெரும் காவிதை படைத்த இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பூமிகா நடிகர் NTR உடன் இணைந்த படம்  simhadri  இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற படமாகவே அமைந்தது

                 
தமிழ் விஜய் த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை கொடுத்த கில்லி படம் தெலுங்கில் மகேஸ் பாபு பூமிகா நடிப்பில் "okkadu"  என்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது
                   

கருத்துகள்