இவருக்கு ஒரு மாபெரும் வெற்றியைக் கொடுத்த படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடித்த பீட்சா திரைப்படம் சாதரணமாக ஒருவர் ஓடர் செய்த பீட்சாவை அவர் வீட்டிற்கு கொண்டு செல்லும் இளைஞனுக்கு ஏற்படும் திகில் அனுபவமே கதையாகும்
ஒவ்வொரு படமும் ஏதோ ஒரு வகையில் ரசிகர்களை கவரும் அந்த வகையில் இந்த படத்தில் உள்ள பல டயலொக்களால் பிரபல்யம் அடைந்தது நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணாம் படம் இப்படம் முழுவதும் நகைச்சுவையுடன் கொண்டு சென்று அழகாக ரசிகர் மனதை கவர்ந்து மாபெரும் வெற்றிப் படமாக உருவாகியது
இளையனாக நடித்த விஜய் சேதுபதி சற்றும் தயங்கமல் நாற்பது வயதை தாண்டிய மனிதனாக சாதுவான நரையுடன் ரசிகர் முன் தோண்றிய படம் சூது கவ்வும் இப்படத்தின் மாறுப்பட்ட கதைக்களம் வித்தியசாமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை கவர்ந்த நாயகனாக திகழ்ந்தார்
கருத்துகள்
கருத்துரையிடுக