பூமிகா நட்சத்திரப் பயணம்🌌04🌌

இவர் முதல் முதலாக அறிமுகம் ஆன தமிழ் படம் நடிகர் விஜய் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்ற பத்ரி படத்தின் மூலமே இப்படத்தில் அப்பாவி பெண்ணாக தனது நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளார் 
தெலுங்கில் முன்னனி நடிகரான வெங்கடேஸ் உடன் இவர் இணைந்த முதல் படம் வாசு இப்படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் வாசு என்ற பெயரிலே வெளியானது
                   
 அதன் பின்னர் நடிகர் ஸ்ரீ காந் உடன் இவர் இணைந்த படம் "ரோஜா தோட்டம்" இப்படம் தெலுங்கில் "Roja poolu " என்ற பெயரில் வெளியாகி இரு மொழிகளிலும் மாபெரும் வெற்றியை தேடிக் கொடுத்த படம் இது இப்படத்தில் நடித்த பின்னர் இவருக்கு தமிழ் இளைஞர்களிடம் நலுல வரவேற்ப்பு கிடைத்தது

கருத்துகள்