தமிழில் friends என்ற பெயரில் விஜய் சூர்யா மற்றும் தேவையானி நடித்த படத்தில் தெலுச்கில் "shenamante idera" என்று நாகர்யூனா ,சுமந் மற்றும் நடிகை பூமிகா நடிப்பில் வெளி வந்தது அதாவது தேவையானி நடித்த பாத்திரத்தில் பூமிகா நடித்துள்ளார்
இந்த படம் ஹிந்தியில் "Naya jigar" என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியது
விஜய் ஜோதிகா நடிப்பில் அவர்களுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்த திரைப்படம் குஷி இப்படம் தெலுங்கில் "kushi" என்ற பெயரிலே பவன் கல்யான் பூமிகா நடிப்பில் வெளியாகி இவர்களுக்கும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்த படம்
இது வரை விஜய் நடித்த படங்களின் தெலுங்கு படங்களில் நடித்த பூமிகா நேரடியாக தமிழ் படங்களிலும் நடித்தார்
கருத்துகள்
கருத்துரையிடுக