பூமிகா நட்சத்திரப் பயணம 🌌02🌌

இவருக்கு  பொற்றோர் இட்ட பெயர் ரட்சனா சல்வா இவரது செல்லப் பெயர் குட்டியா இவரது சோனல் A.S என்பவருக்கு பாதி சல்வா என்பவருக்கு கடைசி மகளாக பிறந்தார் இவருக்குஒரு அண்ணாவும் ஒரு அக்காவும்  உள்ளனர்
 இவர் தனது தொழிலாக சினிமாவை தேர்ந்தேடுத்தது மாடலீங் மற்றும் நடிப்பினை மிகச் சிறப்பாக வே மேற் கொண்டார் இவரது கணவர் பரத் தக்கூர் ஆவார் இவர் ஒரு யோக பயிற்சியாளர் இவருக்கு ஒரு மகனும் உள்ளார்
 இவர் முதல் முறையாக தெலுங்கில் சினிமா வில் 2001 ஆம் ஆண்டு அறிமுகமாகினார் நடிகர் சுமத் உடன் இணைந்து " யவகுடு"  என்ற படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றக் கொண்டார் இதனால் தொடர்ச்சியாக பல பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது

கருத்துகள்