இது வரையில் ஜெயம் ரவி ,அஜித், அரவிந் சுவாமி, விஜய் சேதுபதி,த்ரிஷா , ஓவியா, தீபக் ,ஆலியா மானஷா, ரக்சிதா, ஆரவ், சினேகன், போன்ற 12 பேரின் நட்சத்திரப் பயணம் வெளியாகியது இன்று முதல் நடிகை பூமிகா அவர்களின் நட்சத்திரப் பயணம் வெளியாகும்
மதி போல் அழகிய முகம் கொண்டு சிறு புன்னகையால் சில படங்கள் மட்டுமே நடித்தாலும் அழகான ஆழமான பாத்திரங்களில் நடித்து எல்லார் மனதில் இடம் பிடித்த பூமிகா பற்றி பார்ப்போம்
பூமிகா இவர் 1978 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 21 ஆம் திகதி புது டெல்லியில் இந்தியாவில் பிறந்தார் இவர் தாய் மொழி ஹிந்தி ஆகும் . இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மூன்று மொழி படங்களில் நடித்துள்ளார்
கருத்துகள்
கருத்துரையிடுக