மீண்டும் முன்னனி நடிகருடன் ஜோடி சேரும் ப்ரியா பவானி சங்கர் 🍘🍘🍘

சின்னத்திரையில் அறிமுகம்  ஆகி வெள்ளித்திரையில் நாயகி ஆனவர் இவர் "கல்யானம் முதல் காதல் வரை" என்ற தொடரில்  நடித்து பல ரசிகர்களை கவர்ந்தவர் இவர் வெள்ளித்திரையிலும் நாயகியாக அறிமுகம் ஆனார்
முதல் முதலாக நடிகர் வைகோவிற்கு ஜோடியாக மேயா மான் கூட்டம் படத்தில் நடிகையாக நடித்திருந்தார் பின்னர் கார்த்திக் இன் கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியை காதலிக்கும் முறைப்பெண்ணாக நடித்திருந்தார்

இவ்விரு படங்களை தொடர்ந்து  இயக்குனர் ராஜசேகர் இயக்கும் படத்தில் அருள்நிதி மற்றும் ஜீவா நடிகனாக நடிக்க அவர்களுக்கு ஜோடியாக  மஞ்சிமா மோகன் மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

கருத்துகள்