தமிழ் சினிமாவில் ரஜனி, விஜய் , அஜித், விக்ரம், சூர்யா, தனுஸ் , சிம்பு, சிவகார்த்திகேயன் , விஜய் சேதுபதி, ஜெயம் ரவி, கார்த்திக் , ஜீவா ,ஆர்யா , என அனைத்து நடிகர்களுடனும் நடித்த நடிகை நயன்தாரா இது வரை உலக நாயகன் படத்தில் மட்டும் நடிக்கவில்லை

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னனி நடிகையாக கஜால் அகர்வா உள்ளார் இவர் இப்போது தமிழில் ஜெயம் ரவியுடன் ஒரு படத்தில் நடித்து கொண்டுள்ளார் இதன் பின்னர் இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்தியன் இரண்டாம் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகின ஆனால் இப்போது இப்படத்தில் கஜால் அகர்வா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னனி நடிகையாக கஜால் அகர்வா உள்ளார் இவர் இப்போது தமிழில் ஜெயம் ரவியுடன் ஒரு படத்தில் நடித்து கொண்டுள்ளார் இதன் பின்னர் இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
கருத்துகள்
கருத்துரையிடுக