பிக்போஸ் என்ற நிகழ்ச்சியை ஆரம்பத்தில் ரசிகர்கள் வெறுத்தாலும் பின்னர் தமது ஆதரவை தெரிவித்தனர் இதனால் பிக்போஸ் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து பல தெரியாத முகத்தை இன்று நட்சத்திரங்களாக மாற்றியுள்ளனர்
ஐஸ்வர்யா தத்தா மற்றும் மகத் பற்றி தகவல் வெளியாகி உள்ளது இது ஒரு காதல் கலந்த காமெடி படமாக உருவாக உள்ளது
மகத் மற்றும் யாசிக்கா ஆனந் படம் பற்றி தகவலுடன் படத்தின் பூஜையும் அண்மையில் நடந்தது அத்துடன் இப்படம் நாம் அன்றாடம் சந்திக்கும் ஒரு பிரச்சினை பற்றிய கதையாகும்
இப்போது ஐஸ்வர்யா தத்தா மற்றும் நடிகர் அரி நடிக்கும் படத்தின் பூஜையும் நடந்தது இப்போது இப்படம் பூஜை புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் இது வெளியாகியுள்ளது
கருத்துகள்
கருத்துரையிடுக