இப்போது எல்லாம் வாரத்திற்கு 4ப படங்கள் வெளியாகுவது வழமை ஆனால் அந்த நான்கு படமும் பெரிய நடிகர் படமாக இருக்காது ஆனால் டிசம்பர் மாதம் 21,22 திகதிகளில் பல முன்னனி நடிகர்களின் படம் போட்டி போட உள்ளது
1. மாரி2 -தனுஸ் , சாய்பல்லவி
4.கனா-சிவாகார்த்திகேயன் , ஐஸ்வர்யா ராஜேஸ் , சத்திய ராஜ்

5.சிலுக்குவார்பட்டி சிங்கம் - விஸ்னு விசால் ,ரெஜினா

6.பூமரங்கன்-அதர்வா

போன்ற படங்கள் எதிர்வரும் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நவம்பர் மாதம் 21, 22 திகதி வெளியாகியுள்ளது இதனால் எந்த நடிகனது படத்திற்கு அதிக திரையரங்கு கிடைக்கும் என்ற போட்டி நிலவுகிறது எல்லோரும் தமிழ் சினிமாவில் வளர்ந்த முன்னனி நடிகர்கள் இப்படி படம் வந்தால் நீங்கள் எந்த நடிகன் படம் பார்ப்பீர்கள் உங்கள் கருத்தை பதிவிடுங்கள்
Like & Share
1. மாரி2 -தனுஸ் , சாய்பல்லவி
2.அடங்க மறு - ஜெயம் ரவி,ராஷி கன்னா
3.சீதாக்காதி-விஜய்சேதுபதி

4.கனா-சிவாகார்த்திகேயன் , ஐஸ்வர்யா ராஜேஸ் , சத்திய ராஜ்

5.சிலுக்குவார்பட்டி சிங்கம் - விஸ்னு விசால் ,ரெஜினா

6.பூமரங்கன்-அதர்வா

போன்ற படங்கள் எதிர்வரும் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நவம்பர் மாதம் 21, 22 திகதி வெளியாகியுள்ளது இதனால் எந்த நடிகனது படத்திற்கு அதிக திரையரங்கு கிடைக்கும் என்ற போட்டி நிலவுகிறது எல்லோரும் தமிழ் சினிமாவில் வளர்ந்த முன்னனி நடிகர்கள் இப்படி படம் வந்தால் நீங்கள் எந்த நடிகன் படம் பார்ப்பீர்கள் உங்கள் கருத்தை பதிவிடுங்கள்
Like & Share
கருத்துகள்
கருத்துரையிடுக