2018 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படங்களில் சிறந்த படங்கள் என்ற வகையில் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வாகிய படங்கள் இவை
🍟வடசென்னை
🍟வடசென்னை
🍟96.
🍟வேலைக்காரன்.
🍟இரும்புதிரை.
🍟கடைக்குட்டி சிங்கம்.
🍟ராட்ச்சன்.
🍟அபியும் அனுவும்.
🍟மேர்குரி.
🍟பரியேறும் பெருமாள்.
🍟ஜீனியஸ்.
🍟இரவுக்கு ஆயிரம் கண்கள்.
🍟அண்ணனுக்கு ஜே
போன்ற படங்கள் தேர்வாகியுள்ளது இதில் உங்கள் மனம் கவர்ந்த படம் எது? இதில நீங்க எத்தினை படம் பார்த்துவிட்டீர்கள் இப்படப் பட்டியலில் உச்ச நடிகர்களின் பெயர் வரவிட்டாலும் முன்னனி நடிகர்கள் பலரது படங்கள் இங்கு இடம் பெற்றுள்ளது
கருத்துகள்
கருத்துரையிடுக