தீபக் நட்சத்திரப் பயணம்🌌18🌌

🌯.2014 ஆம் ஆண்டு சிறந்த ஜோடி என்ற வகையில் தென்றல் நாடகத்திற்காக தீபக் மற்றும் ஸ்ருதி ராஜ் சன் குடும்பம் விருத்தை பெற்றனர்
🌯.அதே ஆண்டு 2014 இல் சிறந்த நடிகன் என்ற வகையில் தென்றல் நாடகத்தில்  தமிழரசு என்ற பாத்திரத்திற்காக சன்குடும்ப விருதைப் பெற்றார்
🌯.பின்னர் நீண்ட இடைவெளியின் பின்னர் 2018 ஆம் ஆண்டு zee  குடும்ப விருதுகளில் டான்ஸ் ஜோடி டான்ஸ் மற்றும் மிஸ்டர் & மிஸிஸ் கில்லாடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதாகச் சிறந்த ஆண் தொகுப்பாளர் என்ற வகையில் விருதைப் பெற்றார்

இதுவரை தீபக் அவர்களின் நட்சத்திரப் பயணத்தைப் பார்த்தோம் இன்றுடன் தீபக் இன் நட்சத்திரப் பயணம் முடிவடைந்தது

இது போல் உங்கள் மனம் கவர்ந்தவர் நட்சத்திரப் பயணம் வேண்டும் என்றால் உங்கள் கருத்துகளை  நட்சத்திர வானம் பக்கத்தில் கருத்துகளை பதியுங்கள்

கருத்துகள்