இது வரையில் தீபக் அவர்கள் நடித்த படம் மற்றும் நாடகங்கள் பற்றியும் அவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பற்றியும் பார்த்தோம் அவரது திரையுலக பயணத்தில் அவர் பெற்ற விருதுகளைப் பற்றி எனிவரும் பகுதிகளில் பார்ப்போம்
1.இவர் 2004 ஆம் ஆண்டு varisty Awards இல் இவர் நடித்த எதிர்மறை பாத்திரத்திற்காக விருதை பெற்றார் மனைவி நாடகத்யிற்காக
2.மறுபடியும் 2007 ஆம் ஆண்டு Varist Awards ஐ துனை நடிகர் என்ற வகையில் மீண்டும் ஒரு காதல் கதை என்ற நாடகத்திற்காக விருதைப் பெற்றார்

3.இவர் நடிப்பு திறமைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் சிறந்த நடிகன் என்ற விருதை தென்றல் நாடகத்திற்காக தமிழாக அரசு சின்னத்திரை விருதைப் பெற்று நிலையான அங்கீகாரத்தைப் பெற்றார்
4.2012 ஆம் ஆண்டு சிறந்த ஜோடி என்ற வகையில் சன்குடும்ப விருதை இவரும் சுருதி ராஜ் சேர்ந்து பெற்றனர்
கருத்துகள்
கருத்துரையிடுக