அரவிந் சுவாமி நட்சத்திரப் பயணம் 🌌09🌌

இவர் நீண்ட இடைவெளியின் பின் " DEAR DAD" என்ற படத்தில் நடித்தார் இப்படப் பெயரிலே படக் கதையின் அர்த்தம் கூறுகிறது. ஒரு மகனுக்கும் தந்தைக்குமான அன்பை இக் கதை கூறுகின்றது 
 மீண்டும் நடிகர் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த படம்தான் " போகன்" இப்படத்தில் கூடு விட்டு கூடு பாயும் தந்திரத்தை வைத்து பெரிய இடங்களில் கொள்ளை அடித்து ஆடம்பர வாழ்க்கையை வாழும் வில்லனாக மிக சிறப்புடன் நடித்துள்ளார்.
 தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து போதும் என்று மீண்டும் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார் அந்த வகையில் நடிகை அமலாபாலுடன் நடித்தபடம் பாஸ்கர் ஒரு ராஸ்கல் இது தாய் இழந்த மகனுக்கும்  தந்தை இல்லாதமகளும் தனது பெற்றோரை இணைக்க நினைக்கும் பிள்ளைகளின் கதையாகும்.

கருத்துகள்