ரக்சிதா நட்சத்திர பயணம்🌌09🌌

அதன் பின்னர் மீண்டும் 2017ஆம் ஆண்டு சரவணன் முனாட்சி 03 ஆம் பாகத்திற்காக மதுரை மீனாட்சி என்ற பாத்திரத்திற்காக  சிறந்த நடிகை என்று விருதைப்  பெற்றார்.
2018 ஆம் ஆண்டு விஜய் விருதில் 1000 ஆவது மீனாட்சி என்ற வகையில் சிறப்பு விருதை பெற்றார்

இது வரையில் ரக்சிதா மகாலட்சுமி , சொந்த வாழ்க்கை , சின்ன திரை பிரவேசம் இவர் நடித்த நாடகங்கள் மற்றும் படங்கள் இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடுவராக நிகழ்ச்சி பெற்ற விருதுகள் என 01 முதல் 09 பகுதிகளாக பார்த்தோம் இத்துடன் இவர் நட்சத்திரப் பயணம் முடிவடைக்கிறது

இது போல் உங்கள் மனம் கவர்ந்த நட்சத்திரத்தின் நட்சத்திரப் பயணம் வேண்டும் என்றால்  இதை share செய்து உங்கள் மனம் கவர்ந்த பிரபல்யத்தின் பெயரை cmt செய்யவும்

கருத்துகள்