இவர் Zee tamil ஒளிபரப்பாகிய மிஸ்ரர் & மிஸ்ஸிஸ் கில்லாடி நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளாராக இவருடைய கணவருடன் சேர்ந்து கலந்து கொண்டார் இவர் ஜோடியாக மற்ற போட்டியாளர்களுடன் வலுவாக மோதினர்

இவர் சின்னத்திரை வெள்ளித்திரை நாயகி , நடுவர் என அவர் கடந்து வந்த நட்சத்திரப் பயணத்தை இதுவரை பார்த்தோம் எனி அவர் பெற்ற விருதுகள் பற்றி பார்ப்போம்

இவர் 2018 ஆம் ஆண்டு சிறந்த நடிகை என்ற வகையில் சரவணன் மீனாட்சி நாடகத்திற்காக தங்க மீனாட்சி என்ற பாத்திரத்திற்கு விஜய் குடும்ப விருதுகளைப் பெற்றார்
இவர் நிலையை உயர்த்தும் வண்ணமாக ஜீனியர் சீனியர் என்ற ரீயாலாட்டி நிகழ்ச்சியின் நடுவராக கலந்து கொண்டு தனது பொறுப்பை சிறப்பாகவும் அழகாகவும் செய்து முடித்தார் zee tamil தொலைக்காட்சியில்

இவர் சின்னத்திரை வெள்ளித்திரை நாயகி , நடுவர் என அவர் கடந்து வந்த நட்சத்திரப் பயணத்தை இதுவரை பார்த்தோம் எனி அவர் பெற்ற விருதுகள் பற்றி பார்ப்போம்

இவர் 2018 ஆம் ஆண்டு சிறந்த நடிகை என்ற வகையில் சரவணன் மீனாட்சி நாடகத்திற்காக தங்க மீனாட்சி என்ற பாத்திரத்திற்கு விஜய் குடும்ப விருதுகளைப் பெற்றார்
கருத்துகள்
கருத்துரையிடுக