அரவிந் சுவாமி நட்சத்திரப் பயணம்🌌07🌌

மக்கள் மனம் கவர்ந்த மிகச்சிறந்த காதல் திரைப்படம் என்றால் அதில் நிச்சயமாக "அலைபாயுதே"  இருக்கும் இப்படத்தில் சிறு காட்சியில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார

பின்னர் அரவிந் சுவாமி நடிப்பில் என் சுவாச காற்றே என்ற படத்தில் நடித்துள்ளார்  இப்படத்தில்  பாடல்களைறும் A R ரகுமான் அவர்களே இசை அமைத்துள்ளார் இப்படத்தில்  ரகுவரன் எதிர்மறை பாத்திரத்தில் நடித்துள்ளார் அத்துடன் இஷா கப்பிகா என்பவர் நாயகியாக நடித்துள்ளார்

மீண்டும் ஒரு மாறுபட்ட படமான "சாசனம்" என்ற படத்தில் நடித்திருந்தார் இப்படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை இதனால் இப்படம் தோல்வியை தழுவியது இப்படத்தின் பின்னர் தொடர்ச்சியாக பல வருடங்களாக அரவிந் சுவாமி அவர்கள் எந்த படமும் நடிக்கவில்லை அது அவரது ரசிகர்களை வருத்தை ஏற்படுத்தியது

கருத்துகள்