சினேகன் நட்சத்திரப் பயணம் 🌌08🌌

இது பற்றி நண்பர்களிடம் விசாரிக்கும் போது அவரது இயல்பே அது தான் என கூறினர் பிக்போஸ் நிகழ்ச்சியில் மிக உணர்ச்சி பூர்வமான சம்பவமானது சினேகனின் தந்தை வந்ததே பல வருடம் பிரிந்த தந்தை மகனின் பாசம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது
இறுதி நாட்களில் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு செல்ல "டிக்கெட்" மூலமாக தெரிவு செய்து வந்தார்கள் நூறாவது நாளில் நான்கு ஆண்களில் ஒருவராக இருந்து மக்கள் மனம் கவர்ந்த போட்டியாளராக இருந்து இரண்டாம் இடத்தையும் பெற்றார் 

இது வரையில் சினேகனின் குடும்பம் அவர் எழுதிய பாடல் நடித்த படம் மற்றும் பிக் போஸ் பயணம் என அனைத்தையும் பார்த்தோம் இனி வரும் பகுதியில் அவர் பெற்ற விருதுகள் பற்றி பார்ப்போம்


கருத்துகள்